chennai பத்திரிகையாளர் நலவாரியம்: குழு அமைப்பு நமது நிருபர் ஜூலை 19, 2019 தமிழக சட்டப்பேரவையில் செய்தி விளம்பரம் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.